2008-06-01

புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் ஒரு பெண்.



ஹட்சன் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து ஏராளமான பட்டங்களைப் பெற்றவர் ஆவார். ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து விரிவான பல ஆய்வுகளை மேற்கொண்டவர்.
இவரது கூற்றுப்படி ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண். யூத இனத்தைச் சேர்ந்தவர். ஷேக்ஸ்பியரின் உண்மையான பெயர் அமெலியா பஸனோ லேனியர் பஸனோ என்பதாகும். அமெலியா 1611ம் ஆண்டு முதன் முதலில் எழுதிய கவிதை சால்வே டியூஸ் ரெஸ் ஜூடாரியம் என்பதாகும். ஒரு பெண்ணால் எழுதப்பட்டு பதிப்பிக்கப்பட்ட உலகின் முதல் கவிதை இதுதான்.



[மேலும் தகவல்களுக்கு படத்தை (alltamilwebsite) click செய்து அலைகள் சென்று (May-31) பார்க்கவும்.]









புதுப் பொலிவுடன், கடந்த வினாடி செய்திகளுடனும் இணையத்தளங்கள் சங்கமிக்கின்றன.